×

வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என அதிமுகவினர் சர்ச்சைப் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக மேடைகளில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறோம். திமுக அரசின் சாதனைகளால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,AIADMK ,Tamil Nadu ,DMK ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு