×

சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்!

 

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : VKC ,Chennai ,Ashok Nagar… ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு