×

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், டிடிவி தினகரனும் நாளை அங்கு செல்ல இருப்பதாக தகவல்!

 

சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், டிடிவி தினகரனும் நாளை அங்கு செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப்பங்கீடு குறித்து அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. NDA கூட்டணியில் அமமுகவுக்கான தொகுதிப் பங்கீடு பாஜக வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

 

Tags : Edappadi Palaniswami ,Delhi ,TTV Dinakaran ,Chennai ,Amit Shah ,AMMK ,NDA ,BJP… ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு