×

24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

 

பெரம்பலூர்,மார்ச் 17: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 732 வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் தொடர்பான ்புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Tags : Perambalur ,Perambalur district ,District Election Officer ,
× RELATED பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு