×

பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

 

குன்னம், மார்ச் 18: லப்பைக்குடிக்காடு பேரூராட்சி புதிய செயல் அலுவலராக ராஜ்குமார் பொறுப்பேற்றுக்
கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராக ருக்மணி பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த ராஜ்குமார் லெப்பைக்குடிக்காடு முதல்நிலை பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Tags : Town Panchayat ,Kunnam ,Rajkumar ,Lappaikudikadu Town Panchayat ,Rukmani ,Leppaikudikadu Town Panchayat ,Perambalur district ,Pallipattu First ,Tiruvallur ,
× RELATED ஜெயங்கொண்டம், செந்துறையில் மக்கள் நீதிமன்றத்தில் 944 வழக்குகள் தீர்வு