×

ஜெயங்கொண்டம், செந்துறையில் மக்கள் நீதிமன்றத்தில் 944 வழக்குகள் தீர்வு

 

ஜெயங்கொண்டம், மார்ச் 17: ஜெயங்கொண்டம், செந்துறையில் மக்கள் நீதிமன்றத்தில் 944 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, மற்றும் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி மலர்வாலன்டினா வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Tags : People's Court ,Jeyangondam, Sentura ,JAYANGONDAM ,JAYANGONDAM, SENDURA ,National Legal Works Commission ,Supreme Court ,High Court ,Tamil Nadu State Legal Works Commission ,Ariyalur District ,
× RELATED பெரம்பலூரில் 2 இடங்களில் சிக்கியது...