×

பிளஸ்2மாணவிபடுகொலையைகண்டித்துகங்கைகொண்டான்அருகேகிராமமக்கள்ஆர்ப்பாட்டம்

 

நெல்லை,மார்ச்16தூத்துக்குடிமாவட்டம்,குளத்தூர்அருகேவேடநத்தம்கிராமத்தில்பிளஸ்2மாணவிபடுகொலைசெய்யப்பட்டதைகண்டித்தும்,கொலையாளிகளைகைதுசெய்யவலியுறுத்தியும்நெல்லைமாவட்டம்கங்கைகொண்டான்அருகேயுள்ளராஜபதியில்கிராமமக்கள்ஆர்ப்பாட்டம்நடத்தினர்.மாவீரன்அழகுமுத்துயாதவ்தொண்டர்படைசார்பில்நடந்தஇந்தஆர்ப்பாட்டத்திற்குராஜபதிஊர்த்தலைவர்தெய்வேந்திரன்தலைமைவகித்தார்.முன்னாள்ஊராட்சிமன்றஉறுப்பினர்காலாங்கரையான்,தொண்டர்படைதலைவர்பெரியநம்பிமுன்னிலைவகித்தனர்.

Tags : Nella ,District ,Kulathur ,Nellai District, Nellai District, Nellai District, Nellai District ,MAVIRAN KHALAKUMUDUYADHAVADHAVADHAVADHAVADHAVANDRA ,PATTAYATYA WARDEI ,VENDRA DALAI ,DONDERABADISAR ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்