×

திருநங்கை உரிமைகள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

டெல்லி: திருநங்கை உரிமைகள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. திருநங்கையருக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கவும், திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்க சட்டம் வகைசெய்யும்.

Tags : MLAKAWA ,Delhi ,Lok Sabha ,
× RELATED மே.வங்கம் ஊடுருவலுக்கான பாதையாக மாறி விட்டது: அமித் ஷா தாக்கு