- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- ஓ பன்னீர் செல்வம்
- தென்காசி
- கே
- ஸ்டாலின்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சட்டமன்ற உறுப்பினர்
- பாதுகாப்புத் தலைவர்
- திராவிதா
தென்காசி: தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். திராவிட கொள்கையை காக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் சமநீதியை பரவலாக்க முதல்வர் முயற்சித்து வருகிறார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
