- ஓ.
- தென் ஆசியா
- பன்னீர் செல்வம்
- தென்காசி
- தென்காசி
- திமுகா
- டைமோகல்
- ஓ பன்னீர் செல்வம்
- முதுகுளத்தூர்
- பரமக்குடி
தென்காசி: திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.
