×

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பி.ஜி. விடுதிகளில் தேநீர். காபி கிடையாது என அறிவிப்பு

சென்னை : வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பி.ஜி. விடுதிகளில் தேநீர். காபி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஐ.டி. விடுதிகள் மற்றும் பி.ஜி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிக எரிபொருள் பயன்பாடு தேவை என்பதால் சப்பாத்தி, தோசை தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது என்றும் சாம்பார், குருமா தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் அதற்கு பதிலாக சட்னி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PG hostels ,Chennai ,Tamil Nadu IT Hostels ,PG Hostel Owners Welfare Association ,
× RELATED 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி