சென்னை: 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் போட்டி. நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் போட்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.