×

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு தொடங்கியது

திருச்சி: திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.

Tags : 12th State Conference of Timuga ,Trichy Siruganur ,Tiruchi ,12th State Conference of Dimuka ,Chief Minister ,Mu. K. ,Stalin ,
× RELATED தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை...