* திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் ‘தமிழ்நாட்டைப் பாருங்கள்’ என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
* கடந்த காலங்களில் சினிமா மயக்கத்தில் வாக்களித்தது போல, தற்போதைய சூழலில் மக்கள் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. சினிமா மயக்கம் தமிழ்நாட்டை இனிமேல் பாதிக்காது. விசிக தலைவர் திருமாவளவன்
