×

ஈரான் போர் காரணமாக யூரியா, டிஏபி ஆகிய உரங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: ஈரான் போர் காரணமாக யூரியா, டிஏபி ஆகிய உரங்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் டன் 850 டாலராக இருந்த டி.ஏ.பி. உரம், 1000 டாலர் வரை உயரக்கூடும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் டன் 492 டாலருக்கு விற்பனையான யூரியா உரம், 530 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Iran war ,Chennai ,A. B. Compost ,
× RELATED தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 சரிவு:...