×

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.72% வரை சரிந்தன

 

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.72% வரை சரிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,342 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 76,864 புள்ளிகளில் முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து முடிந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 395 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 23,867 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags : Mumbai ,Sensex ,
× RELATED மார்ச்- 12: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!