×

இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை: ராகுல் காந்தி குற்றசாட்டு

 

டெல்லி: இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்து இருக்கிறது அமெரிக்கா. போர் நமது வாசலுக்கே வந்துவிட்டது ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். இது போன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை. ஆனால் அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரைக் கொண்டுள்ளோம்.”

Tags : India ,Rahul Gandhi ,Delhi ,United States ,Indian Ocean ,Modi ,
× RELATED அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88...