டெல்லி: தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் பேசினேன். இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். ஒரு வாரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். பியூஷ் கோயலுடன் நாளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்.
