×

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு.

 

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும். திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ், பாமக மற்றும் தேதிமுக கட்சிகள் இன்று தங்களது வேட்பாளர்களை அறிவிப்பார்கள்

Tags : Delhi ,Dimuka ,Adimuga ,Congress ,Bamaka ,
× RELATED ஸ்ரீநகர் எம்பி, முன்னாள் மேயர் மீது காவல்துறை வழக்கு பதிவு