- ஸ்ரீநகர்
- ஆகா சயீத் ருஹுல்லா மெஹ்தி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- மெஹ்தி
- தேசிய மாநாட்டுக் கட்சி
- எங்களுக்கு
- இஸ்ரேல்
- ஈரான்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகா சையத் ருஹூல்லா மெஹ்தி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மெஹ்தி, தன் சமூக ஊடக பதிவில், ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் குறித்தும், அதுதொடர்பான பாதிப்புகள் பற்றியும் தவறான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதேபோல் ஸ்ரீநகர் முன்னாள் மேயர் ஜூனைத அசிம் மாட்டு ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்தேல் தாக்குதல், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டது குறித்து பதிவிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
