×

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags : Supreme Alliance ,Palm Khav ,Chennai ,Palamgaon ,Adimuka Alliance ,Thambidura ,Thambitur ,
× RELATED சுயேச்சையாக களமிறங்குவேன் மாஜி...