×

பாஜகவுக்கு இந்தச் செய்தி ஒரு தார்மீக மரண தண்டனை: அகிலேஷ் யாதவ்

 

டெல்லி: உண்மையும், நீதியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று துணை நின்றுள்ளது. பாஜகவுக்கு இந்தச் செய்தி ஒரு தார்மீக மரண தண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு, நாட்டின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுப்பதைத் தங்கள் தொழிலாகக் கொண்டு இருந்தவர்கள்தான் இந்த பாஜக சித்தாந்தவாதிகள் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்

Tags : Bajgaon ,Akilesh Yadav ,Delhi ,Arvind Kejriwal ,BJP ,
× RELATED நாடு முழுவதும் சமையல் காஸ்...