டெல்லி: போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
