×

நிதி மற்றும் மின்சார உதவியை நிறுத்துவோம்: உக்ரைனுக்கு இரட்டை எச்சரிக்கை!

கச்சா எண்ணெய் விநியோகம் சீர்படுத்தப்படாவிட்டால், நிதி மற்றும் மின்சார உதவியை நிறுத்துவோம் என ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா ட்ரோன் தாக்குதலால் குழாய்கள் சேதமடைந்ததாக உக்ரைன் கூறினாலும், அரசியல் காரணங்களால் விநியோகம் தடைசெய்யப்பட்டதாக இரு நாடுகளும் சாட்டுகின்றனர். 9,000 கோடி யூரோ கடனுதவி மற்றும் அவசர மின்சாரம் ஆபத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ukraine ,Hungary ,Slovakia ,
× RELATED பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: தாலிபான் அரசு எச்சரிக்கை!