×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இருப்பது குறித்து ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப்-க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் சத்ரூ பகுதியில் “ஆபரேஷன் டிராஷி-மி” நடைபெற்றது

Tags : Jammu and Kashmir ,Kishtwar district ,Operation Thrashi-mi ,Satrou ,Army ,CRPF ,
× RELATED நிதி மற்றும் மின்சார உதவியை நிறுத்துவோம்: உக்ரைனுக்கு இரட்டை எச்சரிக்கை!