×

குட்கா விற்றவர் கைது

திருச்சி,பிப்.19:திருச்சியில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகர் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பிப்.16ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தில்லைநகர் 7வது கிராஸ் அருகே குட்கா விற்ற தில்லைநகர் துாக்குமேடைத் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் குட்காயை பறிமுதல் செய்து ஜாமினில் விடுவித்தனர்.

 

Tags : Gutka ,Trichy ,Thillai Nagar ,Thillai Nagar Thukkumedai Street ,7th Cross ,Thillai Nagar… ,
× RELATED கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது