×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஈபிஎஸ் அறையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவான அருள், ஈபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிக்காமல் உள்ள நிலையில் பாமக எம்எல்ஏ அருளின் திடீர் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது

Tags : Ramadas ,MLA ,H.E. ,Secretary General ,Edappadi Palanisami ,Chennai ,Adimuka ,Edapadi Palanisami ,Anbumani Ramadas ,Adimuga ,Ramadas' ,Grace ,EPS-I ,
× RELATED தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான...