×

BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 10% வரை சரிவு!

மும்பை: பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் கடன் பெறுவதில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 10% வரை சரிந்தது. பங்குச்சந்தை தரகு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, ரிசர்வ் வங்கிகடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Tags : BSE ,ANGEL ONE ,MCX ,GROWW ,MUMBAI ,GROWW FELL ,BANK OF INDIA ,
× RELATED தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 சரிவு:...