×

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!

 

ரூ.25,000-க்கு மேல் IMPS-ல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டண வசூல் முறையை இன்று (பிப்.15) முதல் SBI அமல்படுத்துகிறது. ரூ.25,000 முதல் 1 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் சேவைக் கட்டணம் மற்றும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : SBI ,
× RELATED ராகுலுக்கு பொருளாதாரம் பற்றிய...