- பாபநாசம் பஞ்சாயத்து
- தஞ்சாவூர்
- பூங்குழலி கபிலன்
- நிர்வாக அலுவலர்
- குமரேசன்
- பஞ்சாயத்து
- கவுன்சிலர்
- பாலகிருஷ்ணன்
- சுகாதார ஆய்வாளர்
- பரமசிவம்
- கணியலர் தெரு, தெற்கு ராஜவீதி
தஞ்சாவூர், பிப்.14: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 10வது வார்டில் பூங்குழலி கபிலன் தலைமையில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
காணியாளர் தெரு தெற்கு ராஜவீதி, வாத்தலைதோப்பு, கபிஸ்தலம் ரோடு ஆகிய பகுதிகளில் கொசு மருந்து, சுண்ணாம்புநீர் அடிக்கப்பட்டது. செடி, கொடிகள், முட்புதர்கள் தூய்மை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
