- ஆதிமுக தங்க விழா கந்தா பார்ட்டி
- விஜய்
- ஐத்முகா
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- எம்.ஜி.ஆர்
- பாலோ
- ஜெயலலிதா
* அதிமுக பொன்விழா கண்ட கட்சி. எங்களது தலைவர்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். பிரச்னையின்போது மக்களை சந்திக்க கூடிய திறன்கூட விஜய்க்கு இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதை பாலோ பண்ணவில்லை. எதற்கு தேவையில்லாமல் மக்கள் பலமுறை டெலிட் செய்த கட்சிகளை எதிர்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய்
