×

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!!

சென்னை : சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் சென்னையில் இரண்டாம் நாளாக முகாமீட்டுள்ளனர். பதட்டமான வாக்குச் சாவடி மையங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Tags : Chennai ,Commissioner ,Banu Prakash ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...