- முதல் அமைச்சர்
- மு. கே. திமுகா
- ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- அண்ணா ஆதிவாலாயத்
- கே. ஸ்டாலின்
- கடலூர்
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
சென்னை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் 5வது நாளாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகள் வாரியாக இன்று காலை நேர்காணல் நடக்கிறது. பிற்பகலில் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.
