டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.