×

டி20 உலகக் கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நமீபியா அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags : T20 World Cup ,Namibia ,Delhi ,
× RELATED டி20 உலகக் கோப்பை – நமீபியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு