×

இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாறு காணாத வீழ்ச்சி!

 

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. ஐடி துறையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சில மாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் என ஆந்திரோபிக் நிறுவனம் அறிவித்ததால் பங்குகள் வீழ்ச்சி. விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

 

Tags : MUMBAI ,Vipro ,TCS ,Infosys ,Oracle ,
× RELATED தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 சரிவு:...