×

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திராவிடன் மாடல் அரசு. இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,X ,India ,
× RELATED தென்னை மரத்தில் கரையானை...