×

அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதல்நிலை தேர்வு பிப்ரவரி 15ம் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதல்நிலை தேர்வு பிப்ரவரி 15ம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TNPSC ,Chennai ,
× RELATED 15 முதலீட்டு திட்டங்களுக்கு...