×

பெண்கள் போராடுவது என்ன தீவிரவாதமா? – பவன் கெரா கேள்வி

டெல்லி : பெண்கள் போராடுவது என்ன தீவிரவாதமா? என காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு பட்டியலின பெண் எம்.பி. பிரச்சினையை எழுப்புவது பிரதமர் மோடி அரசை சங்கடப்படுத்துகிறதா? என்றும் பெண் எம்.பி.க்களை தீண்டதகாதவர்களாக பாஜக அரசு கருதுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags : Pawan Kher ,Delhi ,Congress ,X ,Modi government ,
× RELATED 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது