×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!!

சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சொத்துகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது. தேவநாதனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Devanathan ,Mylapore Financial Institutions ,Chennai ,
× RELATED தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...