×

சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் வாரிசுகள், நடிகர் சங்கத்தினர் பங்கேற்றனர். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள், படைப்புகளில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Kalaivanar N.S.Krishnan ,Kalaivanar Arangam ,Chennai ,Kalaivanar ,N.S.Krishnan ,Actors' Association ,
× RELATED சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு...