×

அங்கன்வாடி மையங்களுக்கு 2026 மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை : அங்கன்வாடி மையங்களுக்கு 2026 மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு 31 நாட்களும் கோடை விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Tags : Tamil Nadu government ,Anganwadi ,Chennai ,
× RELATED தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம்...