×

மதுபோதையில் பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது காரை மோதிய 5 பேர் கைது

சென்னை: சென்னை எண்ணூரில் தாறுமாறாக காரை ஒட்டி, பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED திருத்தணி அருகே மாணவிகளிடம் அத்துமீறியலில் ஈடுபட்ட 3 பேர் கைது