×

உதகையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான காவலரிடம் இருந்து கஞ்சா வாங்கிய புகாரில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்

நீலகிரி: உதகையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான காவலரிடம் இருந்து கஞ்சா வாங்கிய புகாரில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்றதாக ஏற்கனவே உதகை மத்திய காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய நசீர் அகமது கைது செய்யபட்டுள்ளனர். கஞ்சா பயன்படுத்தியதாக அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தகுமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Tags : Udaka ,Nasir Ahmed ,Udakai Central Police Station ,
× RELATED கருங்கல் பள்ளியாடி அருகே கஞ்சா...