டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்களாக இருந்தால் தலா 20 கிராம், பெண்களாக இருந்தால் தலா 40 கிராம் நகை கொண்டுவர அனுமதிக்கப்படுகின்றனர். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் நகை கொண்டுவந்தால் சுங்கவரி இல்லை.
