×

போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 787-9 ட்ரீம்லைனர் விமானத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஏர் இந்தியா!

 

ஹைதராபாத்: போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 787-9 ட்ரீம்லைனர் விமானத்தை இந்தியாவில், ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது. 30 Business Suitகள், 28 ப்ரீமியம் எகானமி மற்றும் 238 எகானமி இருக்கைகள் இதில் உள்ளன. 2023-ல் 470 விமானங்கள் ஆர்டர் கொடுத்த நிலையில் முதல் விமானம் வந்தடைந்துள்ளது.

ஜன.11ம் தேதி டெல்லி வந்தடைந்த விமானம், நேற்று ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு, WINGS INDIA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது. பிப்.1ம் தேதி முதல் மும்பை – ஜெர்மனியின் ஃபிராங்ஃபுர்ட் இடையேயான சேவைக்கு, இந்த விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Air India ,Boeing ,India ,Hyderabad ,
× RELATED டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்...