×

நாடு முழுவதும் 100 அதிநவீன தொழில் பூங்காக்களை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

 

டெல்லி; நாடு முழுவதும் 100 அதிநவீன தொழில் பூங்காக்களை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பவ்யா என்ற இத்திட்டத்திற்காக 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Modi ,Delhi ,Bhavya ,
× RELATED அசாம் தேர்தலுக்கு மத்தியில் ஏஐயுடிஎப் கட்சி எம்எல்ஏ ராஜினாமா