டெல்லி: பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் முடங்கியதால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் தவித்து வருகின்றனர். எக்ஸ் தளத்தை இணையதளம் மற்றும் செயலியில் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.