×

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Trichy ,Perambalur ,Tiruvannamalai ,Kallakurichi ,Chennai ,
× RELATED ஊத்துக்கோட்டையை நகராட்சியாக தரம்...