டெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் வகையில் புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. தளவாட உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தொழில்நுட்ப பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு, போன்றவைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
